ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அட்டூழியம்- ராணுவ கோர்ட்டு அருகே பயங்கர குண்டு…

ஆப்கானிஸ்தானில் ராணுவ கோர்ட்டு அருகே நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் ராணுவ வீரர்கள் உள்பட 5 பேர் உடல் சிதறி பலியாகினர். காபூல்: ஆப்கானிஸ்தான் நாடு ஏற்கனவே உள்நாட்டு போரால் நிலைகுலைந்திருக்கும் நிலையில், தற்போது கொரோனா வைரசும் அந்த நாட்டை உலுக்கி வருகிறது. இந்த நெருக்கடியான சூழலை பயன்படுத்தி…

சீனா மீது பொருளாதார தடை? அமெரிக்க பார்லி.,யில் தீர்மானம்

வாஷிங்டன் : 'கொரோனா வைரஸ் குறித்து உரிய தகவல்களை அளிக்க மறுத்தால், சீனா மீது பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை, அதிபர் டொனால்டு டிரம்ப் எடுக்க வேண்டும்' என, அமெரிக்க பார்லியில், தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. தாக்கல் 'கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சீனாவே காரணம்' என, அமெரிக்க அதிபர்,…

அமெரிக்காவில் வேலை பறிபோயும் நாடு திரும்ப முடியாமல் இந்தியர்கள் அவதி…

எச்-1பி விசா அமெரிக்காவில் கொரோனா ஊரடங்கால் வேலை பறிபோன நிலையில், இந்தியர்கள் நாடு திரும்ப முடியாத நிலையால் அவதிப்படுகின்றனர். இது குறித்த பரபரப்பு பின்னணி தெரிய வந்துள்ளது. வாஷிங்டன்: அமெரிக்காவை கொரோனா வைரஸ் திண்டாட வைத்துள்ளது. பிற நாடுகளை விட இந்த நாட்டில் அதன் தாக்கம் மிக அதிகளவில்…

மனிதர்களை கொரோனா வைரஸ் கொல்வது எப்படி?

கொரோனா வைரஸ் மனிதர்களை கொல்வது எப்படி என்பது குறித்து விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். 'கொரோனா' - இந்த வார்த்தைதான் இன்றைக்கு உலகமெங்கும் அதிகளவில் உச்சரிக்கப்படுகிற ஒரு வார்த்தையாக அமைந்து இருக்கிறது. சீனாவின் மத்திய நகரமான உகானில் கடந்த டிசம்பர் 1-ந் தேதியன்று இந்த வைரஸ் தென்பட்டது. இந்த 5…

கொரோனா அச்சத்துக்கு மத்தியில் செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய சீனா

செயற்கைகோள்களுடன் ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்த காட்சி. கொரோனா அச்சத்துக்கு மத்தியில் சீனா நேற்று 2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. பீஜிங்: சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை மிரட்டி வருகிறது. அதே சமயம் சீனாவில்…

ஆப்கானிஸ்தானில் போலீஸ் அதிகாரியின் இறுதி சடங்கில் குண்டு வெடிப்பு –…

ஆப்கானிஸ்தானில் போலீஸ் அதிகாரியின் இறுதி சடங்கில் குண்டு வெடிப்பு - 40 பேர் உடல் சிதறி பலி ஆப்கானிஸ்தானில் போலீஸ் அதிகாரியின் இறுதி சடங்கின்போது நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 40 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். காபூல்,  ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அந்த நாட்டு அரசுக்கும் இடையே…

‘ஊரடங்கை தளர்த்தினால் மரணங்கள் அதிகரிக்கும்’: டிரம்புக்கு மருத்துவர் எச்சரிக்கை

வாஷிங்டன்: 'அமெரிக்காவில் சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கை விரைவாக முடிவுக்குக் கொண்டு வந்தால், தேவையற்ற மரணங்கள் அதிகரிக்கும்' என, மருத்துவர் ஆண்டனி பெவுசி எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகளவில் இதுவரை, 42.61 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; அதில் அமெரிக்காவில் மட்டும், 14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்;…

பொருளாதார வீழ்ச்சி: அமெரிக்கா அதிர்ச்சி

வாஷிங்டன்: ''கொரோனா தாக்கத்தால், அமெரிக்க பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, அதிர்ச்சி தருவதாக உள்ளது,'' என, அதிபர், டொனால்டு டிரம்பின் மூத்த பொருளாதார ஆலோசகர், கெவின் ஹசட் கவலை தெரிவித்துள்ளார். கொரோனாவால், அமெரிக்க கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 13 லட்சத்திற்கும் அதிகமானோர், வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இறப்பு, 80 ஆயிரத்தை எட்டியுள்ளது.…

கொரோனாவால் கல்வித்துறை மிக மோசமாக பாதிக்கப்படும் – உலக வங்கி…

கொரோனாவால் கல்வித்துறை மிக மோசமாக பாதிக்கப்படும் என்று உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுடெல்லி: உலக வங்கியின் கல்வித்துறை நிபுணர்கள் குழு, ‘கொரோனா பெருந்தொற்று-கல்வியில் ஏற்படுத்திய அதிர்ச்சி’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பே, 25 கோடியே 80…

இன்று சர்வதேச செவிலியர்கள் தினம்: பிளாரன்ஸ் நைட்டிங்கேல் 200-வது பிறந்த…

செவிலியர்களின் அன்னையாக திகழும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் செவிலியர்களின் அன்னையாக திகழும் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் 200-வது பிறந்த ஆண்டையொட்டி இன்று சர்வதேச செவிலியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அத்துடன் செவிலியர் மற்றும் தாதியர் உலக ஆண்டாகவும் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை: பிளாரன்ஸ் நைட்டிங்கேல். செவிலியரான இவர் ‘கைவிளக்கு ஏந்திய…

இங்கிலாந்தில் ஊரடங்கு உத்தரவு ஜூன் 1ம் தேதி வரை நீட்டிப்பு…

இங்கிலாந்தில் ஊரடங்கு உத்தரவை ஜூன் 1ம் தேதி வரை நீட்டிப்பதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். லண்டன், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 41,56,608 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 2,82,823 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் அமெரிக்காவை மிகவும் பாதித்துள்ள இந்த…

லிபியா விமான நிலையம் மீது குண்டு வீச்சு – விமானங்கள்,…

லிபியா விமான நிலையம் மீது குண்டு வீச்சு தாக்குதல் நடந்தது. இதில், விமானங்களும், எரிபொருள் கிடங்குகளும் சேதம் அடைந்தன. திரிபோலி, கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து லிபியாவில் குழப்பம் நிலவி வருகிறது. அப்போது நடந்த உள்நாட்டு கலவரத்தில், நீண்டகால சர்வாதிகாரியான கடாபி, ஆட்சியை விட்டு நீக்கப்பட்டார். பிறகு அவர் கொல்லப்பட்டார்.…

கொரோனா பரவல் அதிகரித்தாலும் பாக்.,க்கில் ஊரடங்கு தளர்வு

இஸ்லாமாபாத்: அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, தினமும் அதிகரித்து வரும் நிலையில், அங்கு ஒரு மாதமாக நீடித்த வந்தஊரடங்கு, தளர்த்தப்பட்டுஉள்ளது. கடந்த, 24 மணி நேரத்தில், பாகிஸ்தானில், 1,991 பேருக்கு வைஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது; 21 பேர் இறந்தனர். இதையடுத்து, பாகிஸ்தானில் கொரோனாவால்…

கொரோனா வைரசால் கனடாவில் 30 லட்சம் பேர் வேலை இழப்பு

கனடாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு போடப்பட்டதால் இதுவரை 30 லட்சம் பேர் வேலைகளை இழந்துள்ளனர். ஒட்டவா: கனடாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு போடப்பட்டது. அங்கு மக்கள் வீடுகளுக்குள் முடங்கியதுடன், தொழில், வணிக நிறுவனங்கள் செயல்படவில்லை. இதன் காரணமாக அங்கு வேலையில்லா திண்டாட்டம் 40…

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பில் சிக்கி 6 ராணுவ வீரர்கள் பலி

பாகிஸ்தான் குண்டு வெடிப்பு பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி ராணுவ வீரர்கள் 6 பேர் பலியாகினர். இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாண மக்கள் பல ஆண்டுகளாக தனி நாடு கோரி போராடி வருகின்றனர். ஆரம்பத்தில் அறவழியில் தொடங்கிய இந்த போராட்டம், பின்னர்…

அமெரிக்கா மீண்டு வர அதிக காலமாகும் ; அதிபர் வேட்பாளர்…

வாஷிங்டன் : 'கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்து விட்டார்' என, அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட உள்ள, ஜோ பிடன் கூறியுள்ளார். அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ள அதிபர்…

அமெரிக்காவில் ஊரடங்கால் இரண்டு கோடியே 5 லட்சம் பேர் வேலையிழப்பு

அமெரிக்காவில் ஊரடங்கால் ஏப்ரல் மாதத்தில் இரண்டு கோடியே 5 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். வாஷிங்டன்; அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு கடைப்பிடிப்பதால் ஏப்ரல் மாதத்தில் 2 கோடியே 5 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாகத் தொழிலாளர் புள்ளிவிவர அமைப்பு தெரிவித்துள்ளது. 1939 ஆம் ஆண்டில் இருந்து வேலைவாய்ப்புத்…

இங்கிலாந்தில் ரூ.1.5 கோடி முக கவசங்கள் திருட்டு

இங்கிலாந்தில் ரூ.1.5 கோடி மதிப்பிலான முக கவசங்களை வேன்களில் வந்து கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர். லண்டன், இங்கிலாந்தின் புகழ்பெற்ற தொழில் நகரான மான்செஸ்டரின் புறநகர் பகுதி சல்போர்ட். இங்குள்ள மருத்துவ உபகரணங்கள் சேமிப்பு குடோன் ஒன்றில் கொரோனா நோய்க்கு சிகிச்சையளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தேசிய சுகாதார சேவை பணியாளர்களுக்கு…

கொரோனாவால் பரவும் காசநோய்: அடுத்த 5 ஆண்டுகளில் 14 லட்சம்…

கொரோனாவால் பரவும் காசநோய்க்கு அடுத்த 5 ஆண்டுகளில் உலக அளவில் வழக்கத்தை விட கூடுதலாக 14 லட்சம் மக்கள் உயிரிழப்பார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நைரோபி கொரோனா வைரஸ் மனித சமுதாயத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் குடித்ததுடன் 150-க்கும் மேற்பட்ட…

சீனாவுக்கு எதிராக உலக சுகாதார மன்றத்தில் வருது தீர்மானம்

ஜெனீவா :கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான தகவல்களை, சீனா வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்ற குரல், அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகளிலும் பலமாக எதிரொலிக்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் கொள்கைகளை வகுக்கும், உலக சுகாதார மன்றத்தின், 73வது மாநாடு, வரும், 18ம் தேதி, சுவிஸ் நாட்டின்…

பிரான்சில் திங்கட்கிழமை ஊரடங்கை விலக்க முடிவு – பிரதமர் எட்வர்ட்…

பிரான்ஸ் பிரதமர் எட்வர்ட் பிலிப் பிரான்ஸ் நாட்டில் வருகிற திங்கட்கிழமை ஊரடங்கை விலக்கி கொள்ளப் போவதாக அந்நாட்டு பிரதமர் எட்வர்ட் பிலிப் தெரிவித்துள்ளார். பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் மொத்தம் 174,791 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை 25,987 பேர் உயிரிழந்துள்ளனர். வைரசை கட்டுப்படுத்த மார்ச்…

கொரோனா அப்டேட் – உலகம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 39…

கொரோனா சிகிச்சை பெறும் நோயாளி உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 39 லட்சத்தை தாண்டியுள்ளது. ஜெனீவா: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப் பட்டது. தற்போது உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த…

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு: சீன நிறுவனம் அறிவிப்பு

பீஜிங்: கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாக சீன நிறுவனம் அறிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, உயிரிழந்து வருகின்றனர். இந்த கொரோனா வைரசிற்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்களும் தடுப்பு…