தாய்லாந்து நாட்டில் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்து விட்டதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது. டாக்டர் கிரிங்கஸ்க் தலைமையிலான டாக்டர்கள் குழு இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளது. பாங்காங்: சீனாவுக்கு அடுத்தப் படியாக தாய்லாந்து நாட்டில் அதிகம் பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நாட்டில் 19…

வெட்டுக்கிளியால் பேரழிவு: சோமாலியாவில் அவசர நிலை

மொகதிசு: சமீபத்தில், குஜராத் மாநிலத்தில் உள்ள விவசாய விளை நிலங்களை லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் தாக்கி அழித்தன. 'காப்பான்' என்ற தமிழ் திரைப்படத்தில், விவசாயத்தை அழிக்க, ஒரு நிறுவனம் வெட்டுக்கிளிகளை ஏவி விடும். இதை உதாரணமாகக் காட்டி, 'பாகிஸ்தான் தான் குஜராத்திற்கு வெட்டுக்கிளிகளை அனுப்பியுள்ளது' என, சிலர் கருத்து தெரிவித்து…

Brexit : பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அதிகாரபூர்வமாக வெளியேறியது

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் அதிகாரபூர்வமாக வெளியேறியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் கிட்டத்தட்ட 47 ஆண்டுகள் உறுப்பினராக இருந்து வந்த பிரிட்டன், லண்டன் நேரப்படி இரவு 11 மணியளவில் இந்த வரலாற்று நிகழ்வு நடைபெற்றது. ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து இடம்பெற வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை தெரிந்துகொள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு…

அமெரிக்காவில் பரபரப்பு குடியரசு தின விழாவில் சிஏஏ.க்கு எதிராக கோஷம்

வாஷிங்டன்: சிஏஏவுக்கு எதிராக அமெரிக்க வாழ் இந்தியர்கள் சிலர் போராட்டம் நடத்தியதால், அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட குடியரசு தினவிழாவில் பாதிப்பு ஏற்பட்டது. நாட்டின் 71வது குடியரசு தினம், உலக நாடுகளில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் துணை தூதரகங்களில் நேற்று முன்தினம் கொண்டாப்பட்டன. அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இந்திய தூதரகம்…

உலகம்வங்கிக் கடன் ரூ.40 கோடிக்கு ஈடாக விஜய் மல்லையாவின் சொகுசு…

லண்டன்: வங்கிக் கடனுக்கு ஈடாக தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொகுசு படகை விற்பதற்கு, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்கிகளுக்கு, 9,000 கோடி ரூபாய் கடன் நிலுவை வைத்துள்ளதாக, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா மீது, இந்தியாவில் பல வழக்குகள் தொடரப்பட்டன. அதையடுத்து, அவர்…

சீனாவில் கொரோனா வைரஸ்: பலி 100ஐ தாண்டியது

பீஜிங் : வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் பலி எண்ணிக்கை 106ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரசால் புதிதாக 1,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பீஜிங், ஷாங்காய் போன்ற சீன நகரங்களில்…

பாக்.,கில் மேலும் ஒரு சிறுமி கடத்தி கட்டாய மதமாற்றம்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் சிறுபான்மையினரான இந்து மதத்தை சேர்ந்த மெஹாக் என்ற இந்து சிறுமி கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் இந்து , சீக்கிய பெண்களை கடத்தி கட்டாயமாக மதமாற்றம் செய்து முஸ்லீம் இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். மேலும் சிறுபான்மையினரின் மத வழிபாட்டுத் தலங்கள் மீது…

ஏமன் – ராணுவ குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில்…

ஏமன் நாட்டில் ராணுவ குடியிருப்புகள்மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் 24 வீரர்கள் பலியாகினர். கெய்ரோ: ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுதி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள்மீது உள்நாட்டு அரசுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப்…

சீனாவில் ‘கொரனோ வைரஸ்’ தாக்குதல் : சீனா செல்லும் பயணிகளுக்கு…

சீன நாட்டை ஒட்டுமொத்தமாக அச்சுறுத்துகின்ற வகையில், ‘கொரனோ வைரஸ்’ தாக்குதலின் எதிரொலியாக, கோவை விமான நிலையத்தில், வெளிநாடு சென்று திரும்பும் விமான பயணியர்களிடம், பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கின்றது. சீன நாட்டில், ‘கொரனோவைரஸ்’ என்கின்ற, நச்சுக் கிருமியானது மிகவும் வேகமாக பரவி வருகின்றது. அதன் காரணமாக, அங்கு இருப்பவர்கள் பல்வேறு…

சத்ய நாதெல்ல: மோடியின் குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி மைக்ரோ…

நரேந்திர மோடி அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேசி தீவிர வலதுசாரிகளின் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகிறார் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்ல. பஸ்ஃபீட் இணையதளம் சத்ய நாதெல்லவிடம் நடத்திய நேர்க்காணலின் போது, இந்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அவரிடம் கேள்வி…

பிலிப்பைன்ஸ் நாட்டை பதற வைத்த’டால்’எரிமலை

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள 24 எரிமலைகளில்' டால்' எரிமலை தான் இரண்டாவது மிகப் பெரியது . தலைநகர் மணிலாவின் தெற்கு பகுதியில் உள்ள இந்த எரிமலை மிகப்பெரிய ஏரிக்கு நடுவே உள்ளது.ஏற்கனவே இந்த எரிமலை வெடித்து சிதறியதில் பல்லாயிரக் கணக்கானோர் பலியாகினர். இந்நிலையில், மீண்டும் வெடித்து சிதறியது.…

விமானத்தை தாக்கியதில் 176 பேர் பலி: ஈரான் மீது நடவடிக்கை…

உக்ரைன் விமானம் தாக்கப்பட்டு 176 பேர் பலியான சம்பவத்தையடுத்து ஈரான் மீது நடவடிக்கை எடுக்க 5 நாடுகள் முடிவு செய்துள்ளன. லண்டன்: ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு சென்ற போது அவரை அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி கொன்றது. இதற்கு…

ஆஸ்திரேலியாவை அழித்து வரும் காட்டுத் தீயை அணைக்க ராணுவத்துக்கு அழைப்பு:…

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இந்த காட்டுத்தீயை அணைக்க ராணுவத்துக்கு பிரதமர் ஸ்காட் மோரிசன் அழைப்பு விடுத்துள்ளார். ஆஸ்திரேலிய  நாட்டின் கிழக்கு கிப்ஸ்லேண்ட், நியூ சவுத்வேல்ஸ், விக்டோரியா கடற்கரை ஒட்டிய பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டு பெரும்…

ஈராக்கில் மீண்டும் அமெரிக்கா தாக்குதல் 5 பேர் பலியானதால் பதற்றம்…

பாக்தாத்: மேற்காசிய நாடான ஈராக் தலைநகர் பாக்தாத்தில், நேற்று முன்தினம் கொல்லப்பட்ட ஈரான் நாட்டு ராணுவ தளபதி குவாசிம் சுலைமானியின் இறுதி ஊர்வலத்திற்கு முன் நடந்த தாக்குதலில், ஐந்து பேர் பலியாகினர். மேற்காசிய நாடான ஈராக்குக்கு ஆதரவாக செயல்படும், ஈரானின் புரட்சி பாதுகாப்பு படையின், குத்ஸ் படைப்பிரிவின் தளபதி…

போரை துவக்க அல்ல; நிறுத்தவே தாக்குதல்: டிரம்ப் விளக்கம்

குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டது குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நேற்று கூறியதாவது:ஈராக்கில், அமெரிக்கர்களுக்கு எதிராக, சமீபத்தில் நடந்த அனைத்து வன்முறை சம்பவங்களும், சுலைமானியின் மேற்பார்வையின் கீழ் நடந்தவை. இந்தியாவின் புதுடில்லியில் இருந்து, பிரிட்டனின் லண்டன் வரை நடந்த, அனைத்து பயங்கர வாத தாக்குதல்களிலும், சுலைமானியின் பங்கு நிச்சயம்…

பிரான்ஸ்: வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கச் சென்ற மீட்புப்படை வீரர்கள் மூவர்…

பிரான்ஸ் மீட்புப்படை ஹெலிகாப்டர் நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 3 வீரர்கள் பலியாகினர். பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழை மற்றும் புயல் விபத்துக்களின்…

பிலிப்பைன்சில் ஒவ்வொரு ஆண்டும் 4 செ.மீ. கடலில் மூழ்கும் கிராமம்

மணிலா, பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது சிடியோ பரிஹான் கிராமம்.  ஒரு காலத்தில் தீவாக இருந்த இந்த கிராமம் தற்போது நிலப்பரப்பே கண்ணில் படாத வகையில் கடலில் மிதக்கும் கிராமமாக மாறியிருக்கிறது. புவி வெப்பமயமாதல் பிரச்சினையால் கடல்நீர் மட்டம் அதிகரித்து வருவதால்…

தாய்லாந்தில் உயிரிழந்த காட்டு மான் வயிற்றில் 7 கிலோ பிளாஸ்டிக்

தாய்லாந்தின் வடக்கு பகுதியில் உயிரிழந்த காட்டு மான் ஒன்றின் வயிற்றிலிருந்து 7 கிலோ பிளாஸ்டிக் அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குன் சதான் தேசிய பூங்காவில் இருந்த அந்த ஆண் மானின் வயிற்றிலிருந்து பிளாஸ்டிக் பைகள், காபி கவர்கள், ஆண்கள் உள்ளாடை மற்றும் பிளாஸ்டிக் கயிறுகள் ஆகியவை கண்டறிப்பட்டுள்ளன. "அந்த…

உணவு வீணாவதை குறைக்க ஏழு வழிகள்: வீட்டில் செய்வது முதல்…

ஒவ்வோர் ஆண்டும் சுமார் 130 கோடி டன் உணவுப் பொருட்கள் வீணாகின்றன. வீணாகும் உணவுப் பொருட்களின் பெரும்பகுதி விளைவிக்கப்படும் நிலத்திலேயே வீணாகிறது. பருவநிலை மாற்றமும் இதற்கு ஒரு காரணமாகும். "உணவு வீணாதல் மனிதகுலம் எதிர்கொள்ளும் மிக பெரியதொரு பிரச்சனை," என்கிறார் நியூயார்க் நகரைச் சேர்ந்த சமையல் கலைஞர் மேக்ஸ்…

ஐந்து வருடமாக ஒரு சொட்டு மழையை பார்க்காத நிலம் –…

ஒரு சமயத்தில் தினமும் 40 ஆயிரம் மக்களின் தாகத்தைத் தீர்த்த அணை வறண்டு, ஒரு சொட்டு தண்ணீர் இல்லாமல் இருக்கிறது. தண்ணீர் இல்லை என்றால் ஒரு சமூகத்தில் என்னவெல்லாம் நடக்குமோ அதுவெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. கொத்து கொத்தாகக் கால்நடைகள் செத்து மடிகின்றன. ஒரு குடம் தண்ணீர் பிடிக்க ஒரு…

சிரியா மீது தாக்குதல்: துருக்கி அமைச்சகங்கள், அதிகாரிகள் மீது அமெரிக்கா…

வடக்கு சிரியாவில் துருக்கி மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், துருக்கியின் இரண்டு அமைச்சகங்களுக்கும், மூன்று மூத்த அரசு அதிகாரிகளுக்கும் அமெரிக்கா தடைவிதித்துள்ளது. துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானோடு தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டுமென கோரியதாக அமெரிக்க…

அமைதிக்கான நோபல் பரிசை வென்றார் எத்தியோப்பிய பிரதமர் அபி அஹ்மத்

2019ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு எத்தியோப்பிய பிரதமர் அபி அஹ்மத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். "அமைதியை நிலைநாட்டவும், சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும்" நடவடிக்கைகளை எடுத்ததற்காக அபிக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1998-2000 இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற எல்லைப் போரைத் தொடர்ந்து, ஏரிட்ரேயாவுடன் 20 ஆண்டுகாலமாக எத்தியோப்பியாவுக்கு நிலவி வந்த…

துருக்கி – சிரியா தாக்குதல்: அதிகரிக்கும் உயிரிழப்புகள் – எல்லையில்…

வட சிரியாவில் குர்து இன போராட்டக்காரர்கள் மீது துருக்கி எல்லையைத் தாண்டி நடத்தும் தாக்குதலில் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. இதுவரை பொதுமக்களில் சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு குர்துக்கள் வழி நடத்தும் சிரிய ஜனநாயகப் படைகள் மற்றும் துருக்கி ஆதரவு பிரிவுகளிலிருந்தும் டஜன் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். துருக்கிய படைகளில்…