Hudud, Islamic State and Malaysia’s future

-Neil Khor, May 2, 2014. COMMENT Come June 2014, some 56 years after independence, Malaysian parliamentarians will decide whether we are going to evolve into an Islamic State as a private members bill allowing the…

ஹூடுட் திட்டங்கள் குறித்து பிகேஆருக்கும் டிஎபிக்கும் பாஸ் விளக்கம் அளித்தது

  இன்று பாஸ் பிரதிநிதிகள் பிகேஆர் மற்றும் டிஎபி தலைவர்களைச் சந்தித்து அவர்களுக்கு ஷரியா கிரிமினல் சட்டத் தொகுப்பு II சட்டம் 1993 ஐ அமல்படுத்தும் அதன் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். பாஸ் தரப்பில் கிளந்தான் மந்திரிபுசார் அஹமட் யாக்கோப், துணை மந்திரி புசார் முகமட் நிக்…

பாஸ் ஹுடுட் சட்ட மசோதா தாக்கல் செய்வதை பாக் லா…

பாஸ் தலைமையிலான கிளந்தான் மாநில அரசாங்கம் ஹூடுட் சட்ட மீதான ஒரு தனிப்பட்ட உறுப்பினர் மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதில் தவறு ஏதும் இல்லை என்று முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹமட் பாடாவி கூறியுள்ளார். "அந்த விவகாரம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டால் அது என்ன தவறு இருக்கிறது?",…

குழந்தைகளை கைப்பற்ற குறுக்கு வழி

எப்படி நமது அரசியலமைப்பு சட்டம் களவாடப்பட்டது? எதனால் சமயம் சார்புடைய சர்ச்சைகளில் முஸ்லிம் அல்லாதவரும் ஷரியா நீதிமன்றம் செல்ல நேர்ந்தது?  இதற்கு ஓர் இணக்கமான முடிவை எப்படிக் காண்பது? விடை கான, விருவிருப்பாகவும் தெளிவாகவும் மூத்த வழக்கறிஞர் கி. சீலதாஸ் செம்பருத்திக்காக ‘சமயம் சட்டமானது! சட்டம் சமயமானது! ‘ என்ற தலைப்பில்…

சுன்னத்து செய்யாத குருதேவ் சிங் சீக்கியரா? இஸ்லாமியரா?

எப்படி நமது அரசியலமைப்பு சட்டம் களவாடப்பட்டது? எதனால் சமயம் சார்புடைய சர்ச்சைகளில் முஸ்லிம் அல்லாதவரும் ஷரியா நீதிமன்றம் செல்ல நேர்ந்தது?  இதற்கு ஓர் இணக்கமான முடிவை எப்படிக் காண்பது? விடை கான, விருவிருப்பாகவும் தெளிவாகவும் மூத்த வழக்கறிஞர் கி. சீலதாஸ் செம்பருத்திக்காக 'சமயம் சட்டமானது! சட்டம் சமயமானது! ' என்ற தலைப்பில்…

‘அனைவருக்கும் ஹுடுட்’ என்ற டாக்டர் மகாதீர் கோரிக்கையை ஹாடி நிராகரித்தார்

ஹுடுட் சட்டம் முஸ்லிம் அல்லாதார் உட்பட அனைவருக்கும் அமலாக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர்  மகாதீர் முகமட் தெரிவித்துள்ள யோசனையை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் நிராகரித்துள்ளார். முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதாருக்கும் வெவ்வேறான தண்டனைகள் விதிக்கப்படுவது நியாயமற்றது எனக் கருதப்படுவதோடு இஸ்லாத்தின் போதனைகளுக்கு எதிரானதும் என்று…

‘ஹுடுட் முக்கியமல்ல எனக் கருதுகின்றவர்கள் குழம்பியுள்ளனர்’

அரசியல் ஒத்துழைப்பு கண்ணோட்டத்தில் ஹுடுட் பிரச்னையை விவாதிக்கக் கூடாது என எண்ணும் பாஸ் கட்சி உறுப்பினர்கள் உண்மையில் குழப்பம் அடைந்துள்ளனர் என அக் கட்சியின் உலாமாப் பிரிவுத்  தலைவர் ஹருண் தாயிப் கூறுகிறார். அவர்கள் கட்சியின் போதனைகளையும் புரிந்து கொள்ளத் தவறி விட்டனர் என்றார் அவர். "ஹுடுட் விவகாரத்தில்…

அம்னோ உலாமா: பெரும்பான்மையினர் சரி என்றால் சுவா ஹுடுட்டை ஒப்புக்…

ஹுடுட் சட்டத்தை அமலாக்கும் பாஸ் யோசனையை மசீச எதிர்ப்பதாக அதன் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் அடிக்கடி அறிக்கைகள் விடுத்த போதிலும் பெரும்பான்மை மக்கள் இஸ்லாமிய கிரிமினல் சட்டத்தை ஏற்றுக் கொண்டால் அதனை ஏற்றுக் கொள்ள அவர் தயாராக இருப்பதாக அண்மையில் அவரைச் சந்தித்த அம்னோ தலைவர்…

ஹுடுட் பற்றி பேசுவதற்கு சுவா-வுக்கு உரிமை இல்லை என்கிறார் பேராக்…

மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் இஸ்லாமிய நீதிபரிபாலன முறையில் நிபுணத்துவம் பெற்றவர் அல்ல. அதனால் ஹுடுட் பற்றிப் பேசுவதற்கு அவருக்கு தகுதி இல்லை என பேராக் முப்தி ஹாருஸ்ஸானி ஸாக்காரியா கூறியிருக்கிறார். "சமயம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. சமயம் தொடர்பான விஷயங்களைக் குறை கூறவும்…

சொய் லெக்: ஹூடுட்டைக் கொண்டுள்ள நாடுகள் பின்தங்கியுள்ளன

ஹூடுட்டைப் பின்பற்றும் 11 நாடுகளில் எட்டு நாடுகள் ஊழல்மிக்கவையாக, நிலைத்தன்மையற்றனவாக, பாதுகாப்பற்றவையாகக் கருதப்படுகின்றன என்று மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் கூறுகிறார். அந்ந்நாடுகளின் பெயர்களை அவர் குறிப்பிடவில்லை. “ பாஸின் ஹூடுட், குற்றச்செயல்களையும் ஊழல்களையும் குறைக்கும் என்று முஸ்லாம்-அல்லாதரிடம் சொல்லிச் சொல்லி அவர்களை நம்ப வைத்துள்ளது…

சொய் லெக்: ஹூடுட் அமலுக்கு வந்தால் 1.2 மில்லியன் பேர்…

மசீச தலைவர் சுவா சொய் லெக், பாஸ் மலேசியாவில் ஹுடுட்டை அமல்படுத்தினால் 1.2 மில்லியன் பேர் வேலை இழப்பர் என்று அனாமதேய குறுஞ்செய்தி ஒன்றை மேற்கோள் காட்டிக் கூறியுள்ளார். ஹூடுட் அமலாக்கத்தால், கெந்திங் மலை சூதாட்ட விடுதி, பந்தயக் கட்டும் இடங்கள், உடம்புப் பிடி நிலயங்கள் போன்ற இடங்களில்…

ஹுடுட் மீது இணக்கமில்லை என பாஸ் கட்சியும் டிஏபி-யும் ஒப்புக்…

ஹுடுட் சட்ட அமலாக்கம் மீது மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ள போதிலும் பாஸ் கட்சியும் டிஏபி-யும் அதன் தொடர்பில் தகராறு செய்து கொள்ள மாட்டா. இவ்வாறு பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி கூறுகிறார். அந்த விவகாரம் மீது பாஸ், டிஏபி ஆகியவற்றுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் இருப்பதை அவை…

ஹுடுட் தொடர்பில் மசீச-டிஏபி நடத்தும் சர்ச்சை குறித்து அபிம் கவலை…

ஹுடுட் சட்டம் மீது மசீச டிஏபி தலைவர்கள் அண்மைய காலமாக விடுத்து வரும் அறிக்கைகள் முஸ்லிம்களுடைய உணர்வுகளை காயப்படுத்துகின்றன என்றும் இஸ்லாம் மீதான அச்சத்தை (Islamophobia)ஊக்குவிக்கின்றன என்றும் அபிம் எனப்படும் மலேசிய முஸ்லிம் இளைஞர் இயக்கம் கூறியுள்ளது. அந்த அறிக்கைகள் ஹுடுட் நீதிபரிபாலனம், முழுமையாக இஸ்லாம் ஆகியவற்றின் உண்மையான…

கர்பால் கடைப்பிடிக்கும் ஹுடுட் எதிர்ப்புப் போக்கு மலாய் வாக்குகளை இழக்கச்…

ஹுடுட் சட்டத்தை அமலாக்குவது தொடர்பில் டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் தெரிவித்து வரும் கருத்துக்கள் அடுத்த பொதுத் தேர்தலில் மலாய் வாக்குகளை பாஸ் இழக்கச் செய்து விடும் என பாஸ் இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் நிக் முகமட் அப்து நிக் அப்துல் அஜிஸ் கூறுகிறார். அந்த…

‘ஹுடுட்’ செய்தி மீது நாளேடு மன்னிப்பு கேட்க வேண்டும் என…

'MCA Kedah sokong hudud' (கெடா மசீச ஹுடுட்டை ஆதரிக்கிறது) என்னும் தலைப்பில் நேற்று தான் வெளியிட்ட செய்திக்காக மலாய் நாளேடான சினார் ஹரியான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என அந்த மாநில மசீச தலைவர் சொங் இட் சியூ இன்று கோரியுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு தொலைபேசி…

கெடா மசீச கட்சி ஹூடுட்டுக்கு ஆதரவு

கெடா மசீச தலைவர் சோங் இட் சியு, கட்சியின் உயர்தலைமையுடன் மாறுபட்டு பாஸின் ஹூடுட் சட்டத்துக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துக்கொண்டுள்ளார். “அந்த(ஹூடுட்)ச் சட்டம் மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்குமானால் அதை ஏற்பது முஸ்லிம்-அல்லாதாருக்கு ஒரு பிரச்னையே அல்ல.டிஏபியும் அதை எதிர்க்கக்கூடாது”,என்றவர் கூறியதாக இன்றைய சினார் ஹராபான் செய்தி கூறியது.…

ஹூடுட்டுக்கு ஆதரவு என்பதை மறுக்கிறார் கெடா மசீச தலைவர்

தாம் ஹூடுட் சட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக சினார் ஹரியானின் வெளிவந்த செய்தியை கெடா மசீச தலைவர் சோங் இட் சியு மறுத்துள்ளார். அந்த மலாய்மொழி நாளேட்டுக்கு தொலைபேசி வழி வழங்கிய நேர்காணலில், ஹூடுட் சட்ட விவகாரம் பற்றிப் பேசப்படவே இல்லை என்று சோங் கூறினார். “அவர்கள் ஹூடுட்டைத் தொடவில்லை,அதைப்…

கர்பால்: ஹுடுட் மீது பாஸ் கட்சியுடன் கலந்துரையாடல் நடத்த வேண்டிய…

ஹுடுட் சட்டம் மீது பாஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஒருவருடன் எழுந்துள்ள தகராற்றைத் தீர்ப்பதற்கு டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் தமது பாஸ் சகாக்களுடன் பேச்சு நடத்த மாட்டார். அந்த மூத்த வழக்குரைஞரை 'இஸ்லாத்துக்கு எதிரானவர்' என முன்னாள் பாஸ் துணைத் தலைவர் நசாருதின் மாட் ஈசா…

நீதிமன்றத்தில் சந்திப்போம் என நசாருதின் கர்பாலுக்கு பதில்

டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் இஸ்லாத்துக்கு எதிரானவர் எனத் தாம் கூறியதற்காக அவரை நீதிமன்றத்தில் சந்திக்க தாம் தயாராக இருப்பதாக முன்னாள் பாஸ் துணைத் தலைவர் நசாருதின் மாட் இசா தெரிவித்துள்ளார். ஹுடுட் சட்ட அமலாக்கத்தை கர்பால் நிராகரிப்பது இஸ்லாத்தையே நிராகரிப்பதற்கு ஒப்பாகும் என அந்த பாச்சோக்…

மலாய் டிஏபி தலைவர் ஒருவர் ஹுடுட் மீதான மௌனத்தைக் கலைக்கிறார்

பினாங்கைச் சேர்ந்த மலாய் டிஏபி தலைவர் ஒருவர் இறுதியில் ஹுடுட் சட்டம் மீதான மௌனத்தை கலைத்துள்ளார். அந்த விவகாரம் தொடர்பில் டிஏபி-யில் உள்ள மலாய் தலைவர்கள் அமைதியாக இருப்பது அவர்களுக்குத் தலைமைத்துவப் பண்புகள் இல்லை என்பதைக் காட்டுவதாக உள்ளூர் அரசு சாரா அமைப்பு ஒன்று கூறியதைத் தொடர்ந்து மாநில…

பெரும்பாலோர் முஸ்லிம்கள் என்பதால் ஹூடூட் அமலாக்கம் ஜனநாயகத்துக்கு ஏற்புடையதே

டிஏபி தலைவர் கர்பால் சிங், ஜனநாயக ஆதரவாளர் என்பதால் மலேசியாவில் ஹூடூட் அமலாக்கப்படுவதை ஆதரிப்பதுதான் முறையாகும் என்று பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி வலியுறுத்தியுள்ளார். இன்று கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய இப்ராகிம் அலி, மலேசியாவில் பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்கள் என்றும் ஜனநாயகத்தில் பெரும்பான்மைதான் வெற்றிபெறும் என்றும் கூறினார்.   “பெரும்பான்மையினர்…

பாஸ்: ஹுடுட் மீதான அம்னோ நிலை டிஏபி-யை விட மோசமானது

அம்னோவிடம் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை அமலாக்குவதற்கான அரசியல் அதிகாரம் இருந்த  போதும்   அந்தக் கட்சி அதனைச் செய்யத் தவறி விட்டதாக பாஸ் கட்சி குறை கூறியுள்ளது. "மலேசியாவில் உள்ள முஸ்லிம்களையும் பாஸ் கட்சியையும் பொறுத்த வரையில் அம்னோ ஹுடுட் சட்டத்தை நிராகரித்துள்ளது டிஏபி-யைக் காட்டிலும் மோசமானதாகும். ஹுடுட் சட்டத்தை…