சீனாவில் நாய்க்கறி திருவிழா: பலியிட 10 ஆயிரம் நாய்கள் தயார்..

சீனாவில் நாய்க்கறி திருவிழா வருகிற 20 ந்தேதி நடக்கிறது. திருவிழாவில் பலியிட 10 ஆயிரம் நாய்கள் தயாராக உள்ளன. சீனாவில் குவாங்சி மாகாணத்தில் யூலினிக் என்ற இடத்தில் நாய் இறைச்சி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு வருகிற 21-ந் தேதி இத்திருவிழா நடக்கிறது. இந்த திருவிழா சுமார்…

ஆப்கான் ராணுவத்தினருடன் கட்டிப்பிடித்து செல்பி எடுத்த தலிபான்கள்..

ரம்ஜானை முன்னிட்டு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ராணுவத்தினர் மற்றும் தலிபான் அமைப்பினர் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான் அமைப்புக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. ஆனால், ரம்ஜானை முன்னிட்டு,…

ஏமனில் ஹவுத்தி போராளிகளிடம் இருந்து முக்கிய விமான நிலையத்தை கைப்பற்றியது…

ஏமனில் ஹவுத்தி போராளிகள் வசம் இருந்த முக்கிய விமான நிலையத்தை சவுதி தலைமையிலான கூட்டுப் படைகள் கைப்பற்றியது. வீரர்கள் விமான நிலையத்திற்குள் சென்று பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஈரான் அரசின் ஆதரவுடன் ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

யெமனில் உணவின்றி 80 இலட்சம் மக்கள்: 25 ஆயிரம் பேர்…

யெமனில் தீவரமடைந்து வரும் உள்நாட்டு போரினால், சுமார் 80 இலட்சம் பேர் உணவின்றி தவித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இன்று (16.06.2018) சனிக்கிழமை ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய யெமனின் மொத்த மக்கள் தொகையான 2 தசம் 7 கோடி பேரில்…

சான் பிரான்சிஸ்கோ மேயராககறுப்பின பெண் தேர்வு

அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக சான் பிரான்சிஸ்கோ நகர மேயராக கறுப்பின பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 50 சதவீத வாக்குகளுக்கு மேல் பெற்ற லண்டன் ப்ரீட் , மேயராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பெருமிதமும், தன்னடக்கமும் கொள்வதாக குறிப்பிட்டார். 43 வயதான அவர், சிறு வயதில் ஏழ்மையான சூழலில் அவரது…

கால்பந்து உலககோப்பை இன்று தொடக்கம்

2018 ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் உள்ள லூஸ்நிக்கி மைதானத்தில் நடக்கும் தொடர்ந்து முதல் போட்டியில் ரஷ்யாவுடன் செளதி அரேபியா மோதுகிறது. இன்று தொடங்கும் கால்பந்து திருவிழாவில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி உள்பட 32 நாடுகள் பங்கேற்கின்றன. 32…

தீவிர நிலையை எட்டிய ஏமன் போர்: ஐ.நா. அவசர கூட்டம்

ஏமனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மிக முக்கியமான ஹூடேடா துறைமுக நகரத்தை கைப்பற்ற, சௌதி ஆதரவு பெற்ற அரசுப் படைகள் நடத்தும் தாக்குதல் தீவிரமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் தனது நாட்டை சேர்ந்த 4 துருப்புகள் இறந்துள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) உறுதி செய்துள்ளது.…

அணு ஆயுதங்களை கைவிடுவதால் வடகொரியா பெறும் நன்மைகள் ஏராளம் –…

அமெரிக்காவும் வடகொரியாவும் இணைந்து புதிய வரலாறு படைக்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூரில் அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் இன்று கையொப்பமிட்டனர். பின்னர், செய்தியாளர்களிடையே…

‘வடகொரியாவின் அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும்’- டிரம்ப்

'தென் கொரியா உடனான கூட்டு ராணுவ பயிற்சி இனி என்ன ஆகும்?, கிம்மிற்கு பாராட்டு, வட கொரியா மீதான தடை, வட கொரிய கடற்கரையின் அழகு, மாணவர் ஓட்டோ வார்ம்பியர்' என கிம் உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் பல விஷயங்களைப்…

டிரம்ப் – கிம் உச்சிமாநாடு: உலக நாடுகள் சொல்வது என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையே இன்று சிங்கப்பூரில் நடந்து முடிந்த வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாடு குறித்து பல உலக நாடுகள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளன. வட கொரியா மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள ராஜீய சுமுக நிலைக்கு ஆதரவு…

டிரம்ப் – கிம் உச்சிமாநாடு: 4 முக்கிய பிரகடனங்கள்

சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் கூட்டறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதில், அமெரிக்கா - கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு…

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 13 பொலிசார் பலி..

ஆப்கானிஸ்தானில் சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 போலீசார் பலியாகினர். ஆப்கானிஸ்தானில் ரம்ஜான் பண்டிகையையொட்டி அதிபர் அஷரப் கனி போர் நிறுத்தம் அறிவித்து உள்ளார். தலீபான்களும் முதல் முறையாக 3 நாள் போர் நிறுத்தம் அறிவித்து இருக்கிறார்கள். இது ஆப்கானிஸ்தான் மக்களிடையே…

ஜஸ்டின் ட்ரூடோவை விமர்சித்த டிரம்பிற்கு கனடா தமிழர்கள் கண்டனம்

ஜி7 மாநாட்டில் கனடா "நேர்மை இல்லாமல்" நடந்து கொள்வதாகக் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப், கனடா பிரதமர் ட்ரூடோவை, "நேர்மையற்றவர் மற்றும் பலவீனமானவர்" என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த கனடா பிரதமர் ட்ரூடோ, "கனடா மக்கள் அமைதியானவர்கள், ஆனால் எப்படி வேண்டுமானாலும் எங்களை நடத்த…

வட கொரியாவுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் – அமெரிக்கா உறுதி

வட கொரியா அணுஆயுதங்களை கைவிட்டால் அதற்கு பதிலாக "தனித்துவமான" பாதுகாப்பு உத்தரவாதங்களை அமெரிக்கா அளிக்கும் என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பேயோ கூறியுள்ளார். நாளை (செவ்வாய்க்கிழமை) சிங்கப்பூரில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையிலான உச்சிமாநாட்டிற்கு முன்னர் பேசிய…

1,800 குடும்பங்கள் ஐ.அமெரிக்காவால் பிரிக்கப்பட்டன

2016ஆம் ஆண்டு ஒக்டோபரிலிருந்து இவ்வாண்டு பெப்ரவரி வரையிலான காலப்பகுதியில், ஐக்கிய அமெரிக்க - மெக்ஸிக்கோ எல்லையில், கிட்டத்தட்ட 1,800 குடும்பங்கள் பிரிக்கப்பட்டுள்ளன என, ஐ.அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி, ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐக்கிய அமெரிக்காவின் குடிவரக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் செயற்பாடு, தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2017ஆம் ஆண்டு…

தென்கொரியா பத்திரிகையாளர்களை கைது செய்து வெளியேற்றியது சிங்கப்பூர்

வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு தொடர்பாக செய்தி சேகரிக்க வந்திருந்த தென்கொரியா நாட்டை சேர்ந்த இரு பத்திரிகையாளர்களை சிங்கப்பூர் அரசு வெளியேற்றியது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் வரும்…

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான பேச்சில் பங்கேற்க…

சிங்கப்பூர், நாளை மறுநாள்  12ம் தேதி தென்கொரியா மற்றும் சீனாவின் முயற்சியால் அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையே சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.  இதில் அணு ஆயுதம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இந்தநிலையில்  வடகொரிய அதிபர்…

30 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு!

சீன விஞ்ஞானிகள் ஆழ்கடலில் தூண்டில் இரையுடன், காமிராவை பொருத்தி ஆய்வு நடத்தினர். அப்போது தூண்டிலில் இருந்த இரையை உண்பதற்காக வந்த உயிரினங்கள் காமிராவில் பதிவாகின. அவற்றில் 30 உயிரினங்கள் புதியவை என்பது பின்னர் நடந்த ஆய்வில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, கிழக்கு சீனாவின் ஷாண்டாங் மாகாணத்தில் சர்வதேச கடல்…

ஏவுகணை தொழில்நுட்பம் உள்பட அமெரிக்க கடற்படையின் ரகசியங்களை திருடிய சீன…

அமெரிக்க கடற்படையின் ஒப்பந்ததாரரின் இணையத்தில் திருட்டுத் தனமாக நுழைந்து, மிகவும் முக்கியமான பாதுகாப்பு தரவுகள் திருடப்பட்ட பின்னர், அமெரிக்க உளவுத்துறை இதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஒலியைவிட வேகமாக சென்று தாக்கும் ஏவுகணை திட்டங்கள் உள்பட பல தரவுகள் இந்த இணைய திருட்டு மூலம்…

சிரியாவில் ரஷ்ய போர் விமானங்கள் குண்டு வீச்சில் குழந்தைகள் உள்பட…

சிரியாவில் சர்தானா மாகாணம் அருகே உள்ள இடிலிப் நகர் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்து வருகிறது. எனவே இந்த நகரை கைப்பற்றும் பொருட்டு ரஷ்ய படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தின. வான்வழியாக குண்டு மழை பொழிந்தன. இந்த தாக்குதலில் இதுவரை 50 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

மசூதிகளை மூடி, மதகுருக்களை நாடுகடத்தும் ஐரோப்பிய நாடு

வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி அளிக்கப்படுகின்ற ஏழு மசூதிகள் மற்றும் பல மத நிறுவனங்களை மூடுவதோடு, சுமார் 50 இஸ்லாமிய மத குருக்களை நாடுகடத்தப்போவதாக ஆஸ்திரியா கூறியுள்ளது. மைய நீரோட்டத்தோடு இணையாத சமூகங்கள் ஆஸ்திரியாவில் இருப்பதற்கு இடமில்லை என்று விளக்கிய அந்நாட்டின் சான்செலர் செபாஸ்டியன் குர்ஸ், அரசியல் சார்புடைய…

ஜி7: ரஷ்யாவை மீண்டும் இணைக்கக் கோரி ஆச்சர்யப்படுத்திய டிரம்ப்

முக்கிய தொழில்வள நாடுகளின் ஜி7 குழு நாடுகளின் உச்சி மாநாட்டில் ரஷ்யாவும் பங்கேற்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். 2014ம் ஆண்டு கிரிமியாவை ரஷ்யாவோடு இணைந்து கொண்டதை தொடர்ந்து ரஷ்யா இந்த அமைப்பில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால், ரஷ்யா இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க…

தென் கொரியாவில் திருமணத்துக்கு அஞ்சும் இளைஞர்கள்: சரியும் பிறப்பு விகிதம்…

பெரும்பாலான கிழக்காசிய நாடுகளில், திருமணம் மற்றும் பிறப்பு விகிதங்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்துள்ளது. சியோலில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் வகுப்பு, பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சியோலில் உள்ள டாங்குக் பல்கலைக்கழகத்தில் உள்ள வகுப்பறையில் பேராசிரியை யுன் ஜூ லீ தன் மாணவர்களை கண்ணாடி பாட்டில்…