எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் உருக்கமான வேண்டுகோள்


எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் உருக்கமான வேண்டுகோள்

sp-balasubramaniamதான் இசையமைத்த பாடல்களை எஸ்பி பாலசுப்பிரமணியம் மேடைகளில் பாடக்கூடாது என இளையராஜ நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இதனை பெரிதுபடுத்த வேண்டாம் என பாடகர் பாலசுப்பிரமணியம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதை பெரிதுபடுத்தவேண்டாம் இதோடு விட்டுவிடுங்கள். நடப்பது வருத்தமளித்தாலும், அதை ஊடகங்கள் சர்ச்சையாக்கவேன்டாம் என தன் முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

-http://www.tamilwin.com

 

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

  • abraham terah wrote on 20 மார்ச், 2017, 13:29

    இந்த வயதில் நீங்கள் சம்பாதிக்கிறீர்கள். அவரை உட்கார வைத்துவிட்டீர்கள்! மனச்சங்கடம் இயற்கை தானே!

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: