ஆறு வாரங்களில் முதல் முறையாக பெட்ரோல் விலை குறைகிறது

 

இன்று நள்ளிரவிலிருந்து பெட்ரோல் விலை குறைகிறது.

ஒரு லீட்டருக்கு 8 சென் விலை குறைந்து ரோன்95 ஒரு லீட்டர் ரிம2.30 க்கும் ரோன்97 ஒரு லீட்டர் ரிம2.58 க்கும் விற்கப்படும்.

டீசல் 2 சென் குறைந்து, 1லீட்டர் ரிம2.23 க்கு விற்கப்படும்.