ஜிஇ14 வாக்களிப்பு நிலையங்கள் எங்கே? இன்று தெரிந்து கொள்ளலாம்

14வது   பொதுத்   தேர்தல்  வாக்களிப்பு   நிலையங்கள்    எங்கெங்கு    உள்ளன   என்ற  விவரத்தை   இன்று   தெரிந்து  கொள்ளலாம்.

வியாழக்கிழமை   தேர்தல்    ஆணையம்   அறிவித்ததுபோல்,  அது   தொடர்பான     தகவல்கள்    தேர்தல்    ஆணைய  வலைத்தளமான    pengundi.spr.gov.my-இல்    இடம்பெற்றுள்ளன.

வாக்காளர்கள்  MySPR Semak   என்ற  செயலி வழியாகவும்    தேர்தல்   தொடர்பான   தகவல்களைப்  பெற  முடியும்.  வேட்பாளர்,  தேர்தல்  முடிவுகள்  போன்றவற்றையும்     தெரிந்து  கொள்ளலாம்.