சான் பிரான்சிஸ்கோ மேயராககறுப்பின பெண் தேர்வு

அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக சான் பிரான்சிஸ்கோ நகர மேயராக கறுப்பின பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

50 சதவீத வாக்குகளுக்கு மேல் பெற்ற லண்டன் ப்ரீட் , மேயராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பெருமிதமும், தன்னடக்கமும் கொள்வதாக குறிப்பிட்டார்.

43 வயதான அவர், சிறு வயதில் ஏழ்மையான சூழலில் அவரது பாட்டியால் வளர்க்கப்பட்டார். -BBC_Tamil