நஸ்ரி: ரிம40மில்லியன் அரசியல் நன்கொடை பெற்றது குற்றமல்ல

சாபா அம்னோ, அடையாளம் தெரிவிக்கப்படாத ஒரு கொடையாளரிடமிருந்து ரிம40 மில்லியன் பெற்றது தவறல்ல என்கிறார் நடப்பில் சட்ட அமைச்சர்.

“அந்த அரசியல் காணிக்கை வழங்கப்பட்டதில் தவறு எதுவும் நிகழவில்லை.

“அது குற்றமல்ல. அது குற்றமென்றால் அதைக் குற்றமென்று கூறும் சட்டம் இயற்றப்பட வேண்டும்”, என்று முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ் இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின்போது கூறினார்.

TAGS: