அன்வார் தாமதப்படுத்துகிறார்

 

PKR -  Anwar delayingபிகேஆர் மிக அண்மையில் சிலாங்கூர் சுல்தானுக்கு அனுப்பியிருந்த அதன் கடிதத்திற்கு அரண்மனையிலிருந்து பதில் கிடைக்கும் வரையில் அக்கட்சி மந்திரி புசார் பதவிக்கு கூடுதலான வேட்பாளர்களின் பெயர்கள் அனுப்புவதை அன்வார் இப்ராகிம் தாமதப்படுத்தியுள்ளார்.

நேற்றிரவு நடந்த அக்கட்சியின் அரசியில் குழுவின் கூட்டத்தில் கூடுதல் பெயர்களை சேர்த்துக்கொள்ளும்படி எழுந்த முன்மொழிதல்களின் போது அன்வார் இவ்வாறு கூறினார்.