ரோன் 95, டீசல் ஆகியவை 20 சென் உயர்கின்றன

ronஎரிபொருள்  விலை  மீண்டும்  உயர்கிறது.  நள்ளிரவு  தொடங்கி  ரோன் 95, டீசல்  ஆகியவை  ஒரு  லிட்டருக்கு 20 சென் உயரும்  என  உள்நாட்டு  வாணிக, பயனீட்டாளர்  விவகார  அமைச்சு   அறிவித்துள்ளது.

இப்போது  ரோன் 95-இன்  விலை  லிட்டருக்கு ரிம2.10 சென்னாகும். டீசல்  ஒரு  லிட்டருக்கு  ரிம2-ஆக  விற்கப்படுகிறது.