சிறீலங்காவில் சீன ஆதிக்கம் பாரிய ஆயுத தளபாடங்களை வழங்க இந்தியா தீர்மானம் – இந்திய ஊடகம்

SriLanka Mapசீனா சிறிலங்காவில் கொண்டுள்ள ஆதிக்கத்தை கருத்தில் கொண்டு, இந்தியா தமது பாதுகாப்பு தொடர்பான வெளியுறவு கொள்கையில் மாற்றத்தை செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

பாரிய இராணுவ உதவிகளை வழங்கி சீனா சிறிலங்காவில் தமது ஆதிக்கத்தை நிலைபெற செய்துள்ளது.

இது தொடர்பில் இந்தியா சிறிலங்காவிடம் எச்சத்திருந்தாலும், அந்த எச்சரிப்பு கருத்தில் கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.

சிறிலங்காவின் இராணுவ பலத்தை அதிகரிக்கும் வகையிலான பாரிய உதவிகளை இந்தியா வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: