தமிழுக்கான உலக மொழி அறிஞர்கள் அங்கிகாரம் எங்கே?

contentwriting_1தமிழ் மொழி உலகில் சிறந்த மொழிகளில் ஒன்று என்ற அங்கிராம் கிடைத்து நடந்த( முதல்) உலகத் தமிழ்  9 தாவது ஆராய்ச்சி மாநட்டில் ஒரு உண்மை மறைக்கப்பட்டது.. இது ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாடா ? உலகத் தமிழ்  9 தாவது ஆராய்ச்சி மாநாடா என்ற இலக்கிய பிழையையும் உங்களிடம் விட்டு விடுகிறேன். ஒன்பதாவது உலகம் எனபது அந்த கிரகத்தில்  என்னை மரணிக்க செய்ததது. ஆனால் என் தமிழ் உதிரம் என்னை மீட்டது!

ஆராய்ச்சியில் அடிப்படையில் கோளாரா? மாரிமுத்து PHD தான் பதில் சொல்லவேண்டும்? இதுபோலவே வீரமணியும் பழமையை  உளறினார் ? பொய்மையால் கருப்பு மை தடவினார்!

மாநாட்டில் வீரமணி உரையில் தமிழ் மொழி உலகசசிறந்த மொழிகளில் 6வது இடத்தில தமிழ் மொழி உண்டு என்பதை சொல்ல வில்லை ! உலக மொழி அறிஞர்கள் அங்கிகாரம்  வளங்கியுள்ளதையும்  அதற்கு ஆய்வு செய்த தமிழர் மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் பெயரையும் குறிப்பிடவில்லை ? மாறாக பிறகு தமிழ் மாநில அரசு கொண்டாடிய செம்மொழி மாநாட்டில் தமிழுக்கு செம்மொழி புகழ் சேர்த்த நிகழ்வை நினைவு படுத்தி செம்மொழி ஆய்வுகளை எழுதிய சுமார் பத்து பேர்களை வாசித்தார். அதில் ஒருத்தர் கூட தமிழன் இல்லை. உலக மொழி அந்தஸ்து பெற 11 இலக்கிய இலக்கண அம்சங்களை ஆய்ந்த மொழி ஞாயரின் குறிப்பை இந்த செம்மொழி காப்பி அடிச்சாங்கள் சொன்னதாக பொய் சொல்லிவிட்டார்.  தமிழை உலகசசிறந்த மொழி என்றப்பின் அதற்கு செம்மொழி என்று அரசியல் தன மாநாடு நடத்திய திராவிட கூட்டம் தமிழர்களை ஏமாற்ற நடத்திய நாடகம். தமிழக தமிழர்களை தமிழ் என்ற ஆயுதத்தில் ஆளுமையில் அரசியல் அரசு முதலீடு செய்த இதரவ வந்தேறிகள் கூட்டம் இதுவரை  நம் தமிழர் மண்ணுரிமையில் தமிழ் பெயரால் தொடர்ந்து அட்டகாசம் செய்கின்றனர்.

இதை அறியாத பேதைமை சாமிவேலு  அந்த தெலுங்கர் உரையில் மதி மயங்கி விட்டதாக அறிவிலித்தனமாக பேசினார். என் குருதி கொதித்தது. ஆய்வும் அறிவும் இல்லாத தெலுக்கு ஒடுகாளிகளிகளை வைத்து தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடத்த வேண்டிய பிச்சை புத்தி ஏன் என்கிறேன். பினாங்கு சர்வதேச தமிழ் மாநட்டில் ராமசாமி வைகோ என்ற தெலுங்கனை வர வைத்து மாநாட்டை நடத்தினார் தமிழகம் சென்ற வைக்கோ தமிழர் தேசியத்தை வசைப்பாடி அதை வளர விட்டக் கூடாது என்று தமிழர்களிடம் சொன்னார்.

மாட்டில் நடமாடிய அனேக தெலுங்கு மலையாள வேடர்களை பார்த்தேன் …தோழர் தமிழர் முத்து சந்திரன் சொன்னது போல முதல் நாட்டியம் சமஸ்கிரத பாட்டுக்கு பாகங்கள் பற்றி இச்சைத்தன ஆடைகள் அதுவும் இதுவும் தெரியும்படி ஆடினார்கள். தமிழன் கலை எது ?தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் நாட்டிய மணிகள் என்றால்  சமஸ்கிரத பாட்டுதானா ? தெலுங்கு கூட்டம்தனா ? தெலுங்கன் மலையாளி மாநாடுகளில் ஒரு தமிழனை தமிழச்சியை இவர்கள் சேர்ப்பார்களா? தெலுங்கு மாநட்டு கண் காட்சியில் என்னதான் உடு என்று பார்க்கப்போன என்னை “உனக்கு இங்கே என்ன வேலை?” என்று ஒரு தெலுங்கன் கேட்டான் …எங்கள் தமிழர் பொருட்ட்களை வைத்து உங்கள் கண் காட்சி என்கிறாய் உனது ரத்தத்தை கீறி பார் தமிழன் விந்து ஓடும் என்றேன்.

இப்படியாக தமிழ் வழி சொறி எலிகளாகா உள்ளே புகுந்து நமது சட்டி பானைகளை நோண்டி நோட்டமிட்டு இன ஓட்டை போடும் வீரமணி வைக்கோ விஜயகாந்த் கருணாநிதி ஈவேரா அரசியல் டென்கிகள் தமிழச்சி மணி அம்மையை அனாதையாக விட்ட திராவிட பண்பாடு தெரியுமா? தமிழர்கள் கொடுத்து வைத்த கோடான கோடி திரவிட சொத்துக்களை தெலுங்கர் வீரமணி போட்டுக்கொண்ட கதை தெரியுமா? பாதி தமிழனாக மீதி குடம்பவியல் தெலுங்கனாக வாழும் மாநாடு மட்லோடுகள் ஆடும் நாடகத்தை தமிழர்கள் புரிதல் வேண்டும்.

நேற்று பெருஞ்சித்தனார் மகன் பூங்குன்றன் அவர்களையும் மறை மலை அடிகளார் பேரன் மறை தி .தாயுமானவன் இருவரையும் நாம் தமிழர் ,தமிழர் களம் ,தமிழர் தேசியம் ,தமிழர் பாதுகாப்பு இயக்கங்கள் சந்தித்து உரையாடல் தமிழ் களம் கண்டோம். மொழி வளம் நன்றாக் உள்ளது இன வளம் மண்ணடியில் உள்ளது,நமது அரசியல் அரசு முன்னுரிமைகள் பாதுகாக்க தமிழர் தேசியம் நகர்வுகளை அரசியல் நினைவில் தமிழக தமிழர்கள் உணர்வு பெற வேண்டும் தமிழன் உணர “தமிழர் தேசியம் அரசியல் மாநாடு” நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தோம்.

எங்கோ ஆரம்பித்து அரசியல் வியாக்கானம் என்று யோசிக்கலாம் ? சாமி வேலு வீரமணி திராவிட கூட்டத்தில் தமிழே தெரியாத கூடிகெடுத்த பழனிவேல் அரசியல் பேசும்போது இந்த கலப்படம் ஒன்றும் தப்பில்லை.

பிரதமர் வாய் கிழிய மலேசியாவின் தமிழ் தமிழன் உணர்வு பேசினார் ஒரு இதர மொழி ஊடகமும் ஒரு வரி ஒன்னும் எழுதவில்லை இன மொழி அழுத்தம் எங்கனம் உள்ளது என்று ஆராயுங்கள்? கடுப்பில் முஹிடின் நிறைவுக்கு போக வில்லை போனவர்கள் எழுதினால் உங்கள் பங்கையும் தமிழ் இனம் பரிசீலிக்கும் .. தொடர்வேன்.
தமிழன்புடன் .

-ம .அ. பொன் ரங்கன் 
இயக்குனர் தமிழர் தேசியம் மலேசியா