அனைத்தையும் சாதிக்கலாம்..!

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

 

Secret-Of-Success-oruthuliவிடியும் என்ற
எண்ணத்தில் உறங்க
செல்லும் நீ,
முடியும் என்ற
எண்ணத்தோடு
எழுந்திரு..!
அனைத்தையும்
சாதிக்கலாம்..!

-ஆ. சுந்தர்

TAGS: