தமிழர்களுக்கு பிரச்சினை என்றால் முன்னுக்கு நிற்கும் சிம்புவிற்கு வாழ்த்துக்கள்!

simbu_19சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உணவுகளை வழங்கி வருகிறார் தமிழ் நடிகன் சிம்பு.

தமிழர்களை ஏமாற்றி பிழைக்கும் ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஸ் இவர்கள் எல்லாம் இருக்கும் போது சிலம்பரசன் என்ற தமிழன் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவுவது அனைத்து தமிழர்களை மகிழ்ச்சி படுத்தும் விடயமாக உள்ளது.

எப்போதும் தமிழர்களுக்கு பிரச்சினை என்றால் முன்னுக்கு நிற்கும் சிம்புவிற்கு சக தமிழனாக எனது வாழ்த்துக்கள்.

ஈழ மக்களின் விடிவுக்காக கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்த போது முதல் ஆளாக அவர்களுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தது.

விஜயின் தலைவா பட பிரச்சினையின் போது தமிழன் என்ற ரீதியில் குரல் கொடுத்த முதல் தமிழன் நீ.

கமல் என்ற ஆரியனின் விஸ்வரூபம் பட பிரச்சினையின் போது அங்கு சென்ற முதல் தமிழன் நீ.

இப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உணவு கொடுத்த தமிழன் நீ.

உனது தமிழ் உணர்விற்காக சிம்புவிற்கு இரசிகனாக நான் இருப்பதில் பெருமையடைகின்றேன்…

www.eelavenkai.blogspot.com