தமிழரோட பட்டத்தை களவாண்ட அநாகரீக கூட்டம் மண்ணின் மைந்தனை இழிசாதி என்று அழைக்குமளவிற்கு நம் நிலை உள்ளது

Chola-Empireதமிழரோட பட்டத்தை களவாண்ட அநாகரீக கூட்டம் மண்ணின் மைந்தனை இழிசாதி என்று அழைக்குமளவிற்கு நம் நிலை உள்ளது.

மத்திய ஆசிய காடுகளில் மிருகங்களோடு மிருகங்களாகவும் அவ்வபோது தமிழர் நாட்டின் எல்லைப்பகுதியில் தொல்லைக்கொடுத்து வந்ததும், அயலவரின் படையெடுப்புக்கு பாதையமைத்து காட்டிக்கொடுத்து மூக்கறுப்பட்டு நம்மவர்களிடம் பலமுறை அடிவாங்கி பின்னங்கால் பிடறியிலடிக்க ஓடியக்கூட்டம்,

பின்னாளில் நம்மவரின் கடவுள் நம்பிக்கையையும் வெள்ளைத்தோலை மூலதனமாக்கி மெல்ல மெல்ல தமிழ் மண்ணுக்குள் ஊடுறுவி,
இறுதியாக பாண்டியர்களுக்குள் நடந்த உள்முரணை வைத்து முகமதியரால் ஒடுக்கப்பட்டிருந்த இவ்வடுகக்கூட்டம் தமிழ் மண்ணை ஆக்ரமித்து, தொழில் முறையால் கொண்டிருந்த பட்டங்களை வர்ணாம்சிரப்படுத்தி சாதீய ஏற்றத்தாழ்வை விதைத்து சொந்த மண்ணிலேயே நம்மை ஒடுக்கியது.

இங்கு உயர்வாக இவிங்க சொல்லும் நாய்க்கன் பட்டம் சோழர் ஆட்சியில் நம்மவருக்கு கொடுக்கப்பட்ட நாயகர் பட்டத்தின் திரிபே,
இந்நாடோடிக்கூட்டம் எங்கெங்கு செல்கிறதோ அங்கெல்லாம் அம்மண்ணின் மைந்தருடைய அடையாளங்களை திருடுவதையே தொழிலாக கொண்டுள்ளது உதாரணமாக ஈழத்தை எடுத்துக்கலாம்.
சொந்த அடையாளமோ பண்பாடோ கலையோ நாகரீகமோ இல்லாத இந்த அநாகரீக கூட்டம் மற்றவர்களை இழிசாதி என்பது நகைப்புக்குரியதே.

அனைத்திலும் சிறந்தவனுக்கே சான்றோன் என்ற பட்டம் கிடைப்பதுண்டு அச்சான்றோனை சாணானாக்கி இழிவுச்சாதி என எள்ளி நகையாடும் இவ்வடுக கூட்டத்தின் கொட்டத்தை.
நாம் இனி கொஞ்சம் கொஞ்சமாக அடக்குவதே வருங்காலத்தில் நம் சந்ததியினர் வளமோடும் மகிழ்ச்சியோடும் அமைதியோடும் இன ஒற்றுமையோடு வாழ வழிவகுக்கும்.

-முருகன்
https://www.facebook.com/photo.php?fbid=248760222144123&set=a.160716264281853.1073741828.100010304409575&type=3&theater