அஸ்மினுக்கு சரவாக் நுழைய அனுமதி ஆனால் மே 2வரைதான்

azmஎதிரணித் தலைவர்களுக்கும்  சமூக  ஆர்வலர்களுக்கும்  தொடர்ந்து தடை  விதித்துவரும்  சரவாக்,  பிகேஆர்  துணைத்  தலைவர்  அஸ்மின்  அலிக்கு    அனுமதி  அளித்துள்ளது. ஆனால்  மே 2வரைதான்  அவர்  அங்கிருக்க  முடியும்.

“மே2-இல்  சரவாக்கை  விட்டு  வெளியேற  வேண்டும்  என  சரவாக்  குடிநுழைவுத்துறை  கூறியுள்ளது.   யாருடைய  உத்தரவு  இது?”, என அஸ்மின்  டிவிட்டரில்  வினவியிருந்தார்.