உலகத்தமிழர்கள் அனைவரும் அண்ணன் சீமானை ஏன் நம்புகிறார்கள் ? ஆதரிக்கிறார்கள்

seeman_001சீமான் உண்மையில் கெட்டவர் என்றால் ஏன் பன்னாட்டு முதலாளிகளுக்கு எதிராக செயல் திட்டம் வகுத்தார் ?

தமிழ்நாட்டின் தலைநகரையே மாற்றுவேன் என்கிறார் ! ஏன்
அரசு முத்திரையை மாற்றுகிறார் ?

தன்னை முன்னிலை படுத்தக்கூடாது என ஏன் அறிவுறுத்துகிறார் ?

வைகோ ஏன் சீமான்மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார் ?

சாதி,மத வெறியர்கள் சீமான் அண்ணனை ஏன் எதிர்க்கனும் ?

திராவிடர்கள் ஏன் அண்ணனை எதிர்க்கனும் ?

சீமான் கெட்டவர் என்றால் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்திருக்கலாமே ?

விஜயகாந்தை ஏன் அமெரிக்க பிரதிநிதி தனியே சந்திக்கனும் ?
முதல்வரை சந்திக்காமல் ஏன் விஜயகாந்தை சந்திக்கனும் ?

ஊடகங்கள் ஏன் நாம்தமிழரின் இன எழுச்சி மாநாட்டை ஒளிபரப்பவில்லை ?

கடலூர் பொதுகூட்டத்தை ஏன் புதிய தலைமுறை ஒளிபரப்பவில்லை ?

அனைத்து கட்சிகளும் வேறுபாடு இன்றி அண்ணன் சீமானை ஏன் எதிர்க்கனும் ?

கி. வீர லட்சுமி ஏன் மக்கள் நலக்கூட்டணியை ஆதரிக்கனும் ?

ஏன் எந்தஒரு தொழிலதிபரும் நாம் தமிழருக்கு நிதி உதவி அளிக்க மறுக்கின்றனர் ?

உலகத்தமிழர்கள் அனைவரும் அண்ணன் சீமானை ஏன் நம்புகிறார்கள் ? ஆதரிக்கிறார்கள்

கனடா நாடு ஏன் அண்ணன் சீமானை திருப்பி அனுப்பியது ?

அண்ணன் சீமானை ஈழப்படுகைலையை வீதிவீதியாய் பேசியதற்காக ஏன் 6 மாதம் கருணாநிதி உள்ளே தள்ளினான் ?

அண்ணன் சீமானை மட்டும் தமிழரல்லாதோர் இன வெறியன் என்று ஏன் அழைக்கின்றனர், குறிப்பாக தெலுங்கர்கள் ?

ஏன் அண்ணன் ஒரு தமிழன் தமிழ் நாட்டை ஆளனும் என்கிறார் ?

இதற்கெல்லாம் பதில்
தெரியுமென்றால் நீயும்என் தோழனே.

– இச்சடி சசிகுமார்.