ஹரி ராயா ஜூலை 6 என்றால் அரசு ஊழியர்களுக்கு ஜூலை 8 சிறப்பு விடுமுறை

ksuஜூலை  6-இல் ஹரி  ராயா  கொண்டாடப்பட்டால்  ஜூலை  8  அரசுப்  பணியாளர்களுக்குச்  சிறப்பு விடுமுறை  கொடுக்க  அரசாங்கம்  இணக்கம்  தெரிவித்திருப்பதாக  அரசாங்கத்  தலைமைச்   செயலாளர்  அலி  ஹம்சா  அறிவித்தார்.

ஆனால்,  ஹரி  ராயா  ஜூலை  5  என்றால்  சிறப்பு  விடுமுறை  கிடையாது.