டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றார்

 

Trump winsஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனை தோற்கடித்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ஜெ. டிரம்ப் வெற்றி பெற்றார்.

டிரம்ப் அமெரிக்காவின் 45 ஆவது அதிபராகிறார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயக் கட்சி அமெரிக்க காங்கிரசின் இரு அவைகளையும் அதன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது.