எரிபொருள் விலை மீண்டும் உயர்கிறது

 

Fuelpricesupஎரிபொருள் விலை தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் விலை உயர்வு கண்டுள்ளது. இம்முரை அனைத்து வகை எரிபொருளின் விலை ஒரு லீட்டருக்கு 4 சென் விலை உயர்வு காண்கிறது.

புதிய விலை ஒரு லீட்டருக்கு: ரோன்95 – ரிம2.12; ரோன்97 – ரிம2.40 மற்றும் டீசல் ரிம2.03. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவிலிருந்து அமலுக்கு வருகிறது.