அரச திருமணம்: ஜோகூர் இளவரசி, டென்னிஸ் முகம்மட்டை மணக்கிறார்

aminahஜோகூர்   இளவரசி  துங்கு   அமினா   மைமுனா  இஸ்கண்டரியா   சுல்தான்  இப்ராகிம்,   ஒரு   புதிய   வீட்டில்   புதிய   வாழ்க்கையைத்    தொடங்கப்   போகிறார்.

நாளை   அவர்   டச்சுக்காரரான   டென்னிஸ்   முகம்மட்   அப்துல்லாவைக்  கரம்   பிடிக்கிறார்.

“நாங்களிருவரும்  எங்கள்   சொந்த   வீட்டில்    கணவன்   மனைவியாக   புது  வாழ்க்கை    தொடங்கப்   போகிறோம்.

“நான்   பெற்றோரையும்   குடும்பத்தாரையும்   விட்டு  விலகி     தனியே   இருக்கப்போவது   இதுவே   முதல்முறையாகும்”,  என்று   இளவரசியார்   கூறினார்.

நாளை,  ஜோகூர்   பாரு,   புக்கிட்   செரேனில்   நிச்சயதார்த்தம்    நடக்கும்.  அதன்  பின்னர்   திருமணம்.

மாலையில்   பெர்சண்டிங்.  மணமக்கள்   ஜோகூர்   பாரு    இஸ்தானா   புசார்   அரியணை  மண்டபத்தில்   அமர்ந்து   காட்சியளிப்பர்.

அனைத்துச்   சடங்குகளும்   ஜோகூர்   அரச  மரபுப்படியும்   பாரம்பரிய   வழக்கப்படியும்   நடைபெறும்.

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

  • T.Sivalingam@Siva wrote on 13 August, 2017, 14:28

    நல்வாழ்த்துக்கள்

  • abraham terah wrote on 13 August, 2017, 18:30

    ஹாலந்தில் எப்போது …… திருமணம்?

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)